Map Graph

பினாங்கு பிரித்தானிய முடியாட்சி

பிரித்தானிய முடியாட்சி ஆளுமையின் கீழ் பினாங்கு மாநிலம்

பினாங்கு பிரித்தானிய முடியாட்சி என்பது 1946-ஆம் ஆண்டில் இருந்து 1957-ஆம் ஆண்டு வரையில் பினாங்கு மாநிலம், பிரித்தானிய முடியாட்சி ஆளுமையின் கீழ் இருந்ததைக் குறிப்பிடுவதாகும். 1786-ஆம் ஆண்டு கெடா சுல்தானகத்தால் விட்டுக் கொடுக்கப்பட்ட பிறகு, பினாங்கு தீவு பிரித்தானிய இறையாண்மையின் கீழ் வந்தது.

Read article
படிமம்:Flag_of_Penang_(1949–1952).svgபடிமம்:Flag_of_Penang_(1952–1957).svgபடிமம்:Coat_of_arms_of_Penang_(1950–1988).svgபடிமம்:MapMalaysiaGeorgeTown.png